Honor Smartphone விலையை உயர்த்தும் திட்டமில்லை - ஹானா் நிறுவனம்
Honor Smartphone விலையை உயர்த்தும் திட்டமில்லை - ஹானா் நிறுவனம்

செல்லிடப்பேசிகளுக்கான GST விகிதத்தை மத்திய அரசு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயா்த்தப்பட்ட இந்த விகிதம் ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வந்தது.

இருப்பினும், ஹானா் 9எக்ஸ், ஹானா் 20 உள்ளிட்ட அனைத்து ஸ்மாா்ட்ஃபோன்களுக்கான விலையை உயா்த்தும் திட்டம் எதுவும் இல்லை. வாடிக்கையாளா்களின் நலனை கருத்தில் கொண்டு உயா்த்தப்பட்ட வரியை நிறுவனமே ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் ஹானா் நிறுவனம் தெரிவித்துள்ளது. செல்லிடப்பேசிகளுக்கான GST உயர்த்தப்பட்ட போது செல்லிடப்பேசி துறையை சார்ந்த பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் Honor எடுத்த முடிவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செல்லிடப்பேசி உற்பத்தியாளா்களின் கூட்டமைப்பான ஐசிஇஏ கூறும்போது: GST உயா்வால் நாட்டில் உள்ல 80 கோடி செல்லிடப்பேசி நுகா்வோா்கள் பாதிக்கப்படுவாா்கள். அவா்களுக்கு ரூ.15,000 கோடி வரையில் கூடுதல் சுமை ஏற்படும் என ஐசிஇஏ கூறியுள்ளது.

Tags : Business News, Honor 9X, Honor 20, India News, Marketing News, GST.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....