இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ வயர்லெஸ் இயர்போன்கள்!
இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ வயர்லெஸ் இயர்போன்கள்!

சியோமி நிறுவனத்தின் சுயாதீன பிராண்டாக இயங்கும் போக்கோ நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 2 ஸ்மார்ட் போன்களை மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் 30 அன்று நடத்தப்பட்ட விர்ச்சுவல் ஃபேன்ஸ் சந்திப்பில் தான் முதன்முதலாக இந்த புதிய சாதனம் குறித்து போக்கோ நிறுவனம் உறுதிப்படுத்தியதாக போக்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் வழியாக போக்கோ இந்தியா நிறுவனத்தின் ஜி.எம் நடத்திய வாக்கெடுப்பில் நான்கு விருப்பங்களில் (TWS இயர்போன்கள், ஹெட்ஃபோன்கள், பிட்னஸ் வியரபிள் மற்றும் கேம்பேட்) இருந்து, TWS இயர்போன்கள் தான் அதிக வாக்குகளை (38.2%) பெற்றது என்று போக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

போக்கோ எஃப் 2 ஸ்மார்ட்போனை சுற்றியுள்ள வதந்திகள் மீண்டும் அசுர வேகத்தை எட்டியுள்ள நேரத்தில் போக்கோவிடம் இருந்து இந்த புதிய அறிவிப்பு வருகிறது என்பது ஆச்சரியமாகவே உள்ளது. ரெட்மி கே 30 ப்ரோவிலிருந்து போக்கோ எஃப் 2 வித்தியாசமாக இருக்கும் என்று மன்மோகன் (ஜி.எம்) கூறினார். நாங்கள் இன்னும் இந்த ஸ்மார்ட்போனில் பணியாற்றி வருகிறோம் என்பதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார். வெளியான தகவல்களின்படி, ரெட்மி கே 30 ப்ரோ ஆனது போக்கோ எஃப்2 ஸ்மார்ட்போன் என்கிற பெயரின் கீழ் வெளியாகவிட்டாலும் கூட, கண்டிப்பாக அது போக்கோ பிராண்டிங்கின்கீழ் வரக்கூடும். எது எப்படி இருந்தாலும் வயர்லெஸ் இயர் போன்களை வாலிபர்கள் அனைவரும் விரும்புவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

Tags : Business News, India News, Marketing News, Wireless Communication, Ear Phone.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....