சென்செக்ஸ் நிலவரம்: புது நிதி ஆண்டெ 800 புள்ளிகள் சரிவில் தொடங்கிய சென்செக்ஸ் !
சென்செக்ஸ் நிலவரம்: புது நிதி ஆண்டெ 800 புள்ளிகள் சரிவில் தொடங்கிய சென்செக்ஸ் !

நேற்று மாலை சென்செக்ஸ் 29,468 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்துள்ளது. இன்று காலை சென்செக்ஸ் 29,505 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியுள்ளது. கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், சரியத் தொடங்கி, இன்றைக்கு குறைந்தபட்சமாக 28,646 புள்ளிகளைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சுமார் 800 புள்ளிகள் சரிவில் 28,670 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.நேற்று மாலை நிஃப்டி 8,597 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்துள்ளது. இன்று காலை நிஃப்டி 8,584 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 8,398 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக நிஃப்டி 198 புள்ளிகள் சரிவில் வர்த்தகமகிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 04 பங்குகள் ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றது. பிஎஸ்இ-யில் 1,533 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றது. அதில் 837 ஏற்றத்திலும், 618 பங்குகள் இறக்கத்திலும், 78 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்று என்னவோ ரண களம் இருப்பதாகவே காட்டுகிறது இந்த பங்கு நிலவரங்கள். இண்டஸ் இண்ட் பேங்க், கெயில், ஜி எண்டர்டெயின்மெண்ட், சிப்லா, மாருத் சுசூகி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றது. கோட்டக் மஹிந்திரா அதானி போர்ட்ஸ், பாரத் பெட்ரோலியம், எஸ் பி ஐ, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

நேற்று மார்ச் 31, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 0.95 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 1.95 % ஏற்றத்தில் வர்த்தகம் ஆனது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.40 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 1.22 % ஏற்றத்திலும் வர்த்தகமாயின. உலக சந்தைகள் ஓரளவுக்கு கொரோனா பீதியில் இருந்து வெளி வரத் தொடங்கிவிட்டன. ஆனால் ஐரோப்பிய சந்தைகளுக்கு நேர் எதிராக இன்று ஆசிய சந்தைகள் எல்லாம் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் மற்றும் சீனாவின் ஷாங்காய் காம்போசைட் மட்டுமே சொற்பமாக ஏற்றத்தில் வர்த்தகமாகி க்கொண்டு இருக்கின்றன. எனவே இந்திய சந்தைகளும் வழக்கம் போல சரிய வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

Tags : Sensex Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....