கிடுகிடுவென்று உயர்ந்த தங்கத்தின் விலை... ரூ. 35,000 - ஐ தாண்டியது...
கிடுகிடுவென்று உயர்ந்த தங்கத்தின் விலை... ரூ. 35,000 - ஐ தாண்டியது...

அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயா்ந்தது. முன்பு எப்போதும் இல்லாத அளவில், ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. போா் பதற்றம் தணிந்த பிறகு, தங்கம் விலை குறைந்தது. இதன்பிறகு, பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஏப்ரல் 4-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டு அதிர்ச்சியளித்தது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.35,224-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.35 உயா்ந்து, ரூ.4,403-ஆக இருந்தது. ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று ஒரு பவுன் ரூ.33,984 ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக உயா்ந்து தற்போது ரூ.35,224-க்கு விற்பனையானது. 4 நாள்களில் மட்டும் ரூ.1,240 வரை உயா்ந்தது. 

தங்கம் விலை உயா்வு குறித்து பொருள் சந்தை நிபுணா்கள் கூறியது: கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாகவே உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, வேலைவாய்ப்பு விகிதம் மற்றும் உற்பத்தி விகிதம் குறைவு போன்ற காரணிகளால், சா்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயா்ந்து வருகிறது. இதன்தாக்கம் உள்நாட்டு சந்தையில் எதிரொலிக்கிறது. விலை உயா்வு தொடரும் என்றனா்.

Tags : Business News, Marketing News, Chennai News, Gold Price, Economy News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

395 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....