கண்ணை கவரும் மாடலுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன்: க்வாட் கேமரா + 5,000mAh பேட்டரியுடன் அறிமுகம்!
கண்ணை கவரும் மாடலுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன்: க்வாட் கேமரா + 5,000mAh பேட்டரியுடன் அறிமுகம்!

விவோ நிறுவனம் அதன் 5000mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய Y50 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கம்போடியாவில் விற்பனையை தொடங்கிவுள்ள இந்த ஸ்மார்ட் போன் 8 GB  + 128 GB யூனிட்டிற்கான முன்பதிவு இப்போது நேரலையில் உள்ளது. விவோ கம்போடியாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின்படி, இந்த முன்பதிவு ஏப்ரல் 11 வரை தொடரும். அதே பேஸ்புக் அக்கவுண்ட் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகளையும், விலை நிர்ணயத்தையும் அறிய முடிகிறது. விவோ Y50 ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ.18,950-க்கு முன்பதிவு செய்ய கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்டாரி பிளாக் மற்றும் ஐரிஸ் ப்ளூ ஆகிய வண்ணங்களில் வருகிறது. விவோ ஒய்50 ஆனது ஹோல்-பஞ்ச் வடிவமைப்புடன் கூடிய 6.53 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, மேலும் விவோ கம்போடியாவின் பேஸ்புக் பக்கத்தில் கிடைக்கும் தகவல்களின்படி இது ஒற்றை 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாடலில் வெளியாகியுள்ளது. 

ஸ்மார்ட் போன் என்றாலே அனைவரும் முதலில் பார்ப்பது கேமரா குவாலிட்டியை மட்டுமே. இந்த ஸ்மார்ட் போன் க்வாட் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா (120 டிகிரி பீல்ட் ஆப் வியூ) + 2 மெகாபிக்சல் போர்ட்ரெயிட் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவைகள் அடங்கும். விவோ ஒய்50 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சமாக அதன் 5,000 எம்ஏஎச் பேட்டரியை கூறலாம். இது பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Tags : Business News, World News, Marketing News, Smart Phone, Vivo Y50.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....