டெல்லியில் கொரோனோவால் கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கை 8000-ஐ நெருங்குகிறது...!!!!
டெல்லியில் கொரோனோவால் கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கை 8000-ஐ நெருங்குகிறது...!!!!

உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி வந்த கொரோனா தற்போது இந்திய பக்கம் தலை சாய்த்துள்ளது, நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. 

இந்நிலையில் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8000-ஐ நெருங்குகிறது. 

Coronavirus prevalence in India is increasing day by day, and many people are infected with the virus. Thus all the people are in great fear. At least 20 people have been killed in the past 24 hours in Delhi.

Tags : India news, Corona virus, Victims, Raised, Delhi, இந்தியா நியூஸ், கொரோனா வைரஸ், டெல்லி, பாதிப்பு, எண்ணிக்கை, அதிகரிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

397 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

398 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

398 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

398 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

398 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

398 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....