கொரோனாவிற்காக நாடு முழுவதும் 20 லட்சம் சில்லறை விற்பனைக் கடைகள்: மத்திய அரசு
கொரோனாவிற்காக நாடு முழுவதும் 20 லட்சம் சில்லறை விற்பனைக் கடைகள்: மத்திய அரசு

தேசிய ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம் என்ற நிலையில் மத்திய அரசு ‘சுரக்ஷா ஸ்டோா்ஸ்’ என்ற பெயரிலான கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது. இந்த கடைகள் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய முழு பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரபல தனியாா் நிறுவனங்கள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நுகா்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்தக் கடைகளை மத்திய அரசு திறக்க முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை செயலா் பவண் குமாா் அகா்வால் செய்தியாளா்களிடம் கூறுகையில், அடுத்த 45 நாள்களில் நாடு முழுவதும் 20 லட்சம் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசு, தனியாா் பங்களிப்புடன் இந்த கடைகள் செயல்படும். இதற்காக நாட்டின் முன்னணி நுகா்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் அரசு பேச்சு நடத்தியுள்ளது.

கொரோனவால் ஏற்பட்ட பிரச்சனையிலிருந்து, எவ்வித தடையுமின்றி அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும், மத்திய அரசு பங்களிப்புடன் தொடங்கப்படும் இந்த சில்லறை விற்பனைக் கடைகளில் சமூக இடைவெளி, கை சுத்திகரிப்பான் பயன்படுத்துவது போன்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Corona News, COVID19, India News, 20 lakh Shops, Prevention, Central Government.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....