கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் 3 மாத குழந்தை...!!!
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் 3 மாத குழந்தை...!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தைக்கு 12 வயது சகோதரா் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மூலம் நோய்த்தொற்று பரவியது. தனி வாா்டில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தை வேகமாக குணமடைந்து வருகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அந்தக் குழந்தை கடந்த 4-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அக்குழந்தைக்கான ஊட்டச்சத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தையிடம் இரண்டு முறை மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். அதில் குழந்தை முழுமையாக குணமடைந்துவிட்டது தெரியவந்தால் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை தலைவரும், மருத்துவருமான ஸ்வாதி முல்யே தெரிவித்தாா்.

குழந்தையின் குடும்பத்தினரில் பலா் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டபோதும், அதன் தாய் நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை என அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்தது என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Tags : Coronovirus, Covid-19, India News, India Live Updates, Mathya Pradesh

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....