இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 37 பேர் பலி.. தற்போது பலி எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு..
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 37 பேர் பலி.. தற்போது பலி எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு..

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால்  37 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 நெருங்கியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 2916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 200 ஐ எட்டியுள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 295 ஆகும்.

டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 32. இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1578 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 25 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இங்கு குணமடைந்துள்ளனர். அடுத்ததாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆகும். ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியுள்ளது. 3 பேர் உயிரிழந்த ராஜஸ்தானில் மொத்தம் 1023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-த்தை எட்டுகிறது. மொத்தம் 986 பேர் பாதிக்கப்பட்டும் 53 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் 735 பேரும் தெலுங்கானாவில் 647 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் 525 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் 14 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 33 பேர் பலியான நிலையில் அங்கு 766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 300; தெலுங்கானாவில் 647; மேற்கு வங்கத்தில் 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. ஒடிஷாவில் கொரோனா தொற்றால் 60 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 18 பேர் குணமடைந்துள்ளனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளாவில் 388 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 218 குணமடைந்துள்ளனர். கேரளாவில் பலி எண்ணிக்கை 3 ஆகும். ஹரியானாவில் 205 பேரும்; கர்நாடகாவில் 279 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : coronavirus,covid19.India news,Delhi news,Tamil news,Corona news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....