கொரோனா எதிரொலி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 773 பேருக்கு பாதிப்பு.. பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்வு....
கொரோனா எதிரொலி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 773 பேருக்கு பாதிப்பு.. பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்வு....

மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அங்கு 64 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளார்கள். அடுத்த இடத்தில் குஜராத், மத்தியப் பிரதேசத்தில் 13 பேரும், டெல்லியில் 9 பேரும், தெலங்கானா, தமிழகம், பஞ்சாபில் தலா 7 பேரும் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 5 பேரும், ஆந்திராவில் 4 பேரும், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணாவில் தலா 3 பேரும், கேரளா, ஜம்மு காஷ்மீரில் தலா 2 பேரும் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். பிஹார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 1,018 பேர் பாதிக்கப்பட்டு,  64 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டு, 19 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் 576 பேர் பாதிக்கப்பட்டு, 21 பேர் குணமடைந்துள்ளனர். தெலங்கானாவில் 364 பேரும், கேரளவில் 336 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 326 பேரும், ராஜஸ்தானில் 238 பேரும், ஆந்திராவில் 305 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 229 பேரும், கர்நாடகாவில் 175 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 116 பேரும், மேற்கு வங்கத்தில் 99 பேரும், பஞ்சாபில் 91 பேரும், ஹரியாணாவில் 147 பேரும், பிஹாரில் 38, அசாமில் 27, உத்தரகாண்ட்டில் 31, ஒடிசாவில் 42, சண்டிகரில் 18, சத்தீஸ்கரில் 10, லடாக்கில் 14 பேரும்  கொரோனவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவில் 10 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 18 பேர், புதுச்சேரியில் 5 பேர், ஜார்க்கண்ட்டில் 4 பேர், மணிப்பூரில் 2 பேர், மிசோரம், அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tags : India News, Coronavirus, Covid19

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....