இந்தியாவில் 78 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: பலியானோர் எண்ணிக்கை 26,235 ஆக உயர்வு...!!!
இந்தியாவில் 78 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: பலியானோர் எண்ணிக்கை 26,235 ஆக உயர்வு...!!!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் காட்டு தீ போல் பரவியது. இதனால் அணைத்து நாடுகளும் கொரோனோவின் கோரா பிடியில் சிக்கியது. அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் இந்த பாதிப்பால் பல மக்களின் உயிர்களை இழந்தது. 

தற்போது இந்தியாவில் வேகம் எடுத்துள்ள கொரோனா நாளுக்குநாள் பாதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது. புதிதாக 3,722 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,003 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை இந்த கொடிய நோயால் 26,235 பேர் பலியாகியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. 

Corona, which has rocked the globe, is currently rocking India, and has been speeding up its spread day by day. Most people are diagnosed with the infection in a single day. The number of people infected with coronavirus in India has crossed 78 thousand. This is a shocking message for all people.

Tags : India news, corona virus, Victims, Raised, Death, Increased, இந்தியா நியூஸ், கொரோனா வைரஸ், பாதிப்பு, எண்ணிக்கை, அதிகரிப்பு, இறப்பு, உயர்வு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....