ஆரோக்ய சேது செயலியின் புது சாதனை: 13 நாட்களில் 5 கோடி பயனர்களை பெற்று அசத்தல்..!!!
ஆரோக்ய சேது செயலியின் புது சாதனை: 13 நாட்களில் 5 கோடி பயனர்களை பெற்று அசத்தல்..!!!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வந்ததால் அதை கட்டுப்படுத்த இந்தியாவில் ஏப்ரல் 2-ஆம் தேதி ஆரோக்கிய  சேது என்ற செயலியை அரசு கண்டுபிடித்து வெளியிட்டது. இந்த செயலுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று நாட்களில், 50 லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டியது. மேலும் இப்போது, 13 நாட்களில் ஐந்து கோடி பயனர்களை கடந்து சாதனையை படைத்துள்ளது.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை உரையாற்றும் போது, செயலியை பதிவிறக்க ஊக்குவித்தார். அதன் பின், ஒரு நாளில் ஒரு கோடி புதிய பயனர்கள் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஆரோக்யா சேது செயலியை ஊக்குவித்துள்ளன. மேலும், சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர்லா வல்லுநர்கள் செயலி பயன்படுத்தும் அடிப்படை தொழில்நுட்பம் மற்றும் அது கொண்டு செல்லும் பிரைவசி பாலிசி -யின் அடிப்படையில் தனியுரிமை கவலைகளை எழுப்பியுள்ளனர்.

 

மேலும் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த, பயனர்கள் புளூடூத் மற்றும் இருப்பிட அணுகலை கூற வேண்டும். கொரோனா வைரஸ்  தொற்று அபாயத்தில் உள்ளதா என்பதை அடையாளம் காண, பயனர்களிடம் கேள்விகளைக் கேட்கும். மேலும், வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தால், உங்களுக்கு ஒரு தகவலை தெரிவிக்கும். இந்த செயலி, ஆண்ட்ராய்டு  மற்றும் iOS சாதனங்களில் பதிவிறக்கம் செய்யலாம். 

Tags : Coronavirus, Covid-19, India Live Updates, India News, Corona App

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....