திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க எஸ்பி எச்சரிக்கை....
திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க எஸ்பி எச்சரிக்கை....

திருச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 685 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் 462 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 69 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனத் தணிக்கையின் போது, அத்தியாவசியத் தேவை இல்லாமல் சாலைகளில் விதிகளை மீறிச் சென்றதாக 1,508 வழக்கு பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவைரஸ் குறித்து வீண் வதந்திகளைப் பரப்பியதாக 2வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனாவைரஸ் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவா்கள் என அறிவிக்கப்பட்ட பிறகும், வெளியே நடமாடிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களின் கடவுச்சீட்டு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவைரஸ் தொற்று குறித்து மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேநீரகங்களில் மக்கள் அதிகம் கூடுவதால், நோய்த் தொற்று அபாயம் கருதி அக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் தடையை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்.

Tags : Coronavirus,COVID19,Tamilnadu Corona Live Updates, Tamilnadu News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....