அமெரிக்கா: இறப்புகளுக்கு காரணம் லாக்டவுன் இல்லாததே.. ஃபாசி கருத்து.. ட்ரம்ப் அதிருப்தி
அமெரிக்கா: இறப்புகளுக்கு காரணம் லாக்டவுன் இல்லாததே.. ஃபாசி கருத்து.. ட்ரம்ப் அதிருப்தி

அமெரிக்காவில் நேர்ந்துள்ள உயிர்பலிகளுக்கு முழு காரணம் லாக்டவுனை தாமதமாக அறிவித்ததே ஆகும் என ஃபாசியும், அந்நாட்டு மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி 981 பேர் இறந்துள்ளனர். இது மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய ஒரு விஷயமாகும். ஏனென்றால் எந்த ஒரு நாட்டிலும் ஒரே நாளில் இவ்வளவு பேர் இறக்கவில்லை, இதுவே முதன் முறையாகும். ஒரு வல்லரசு நாட்டில் இவ்வளவு உயிர்கள் இறக்கப்படுவது சற்று ஆச்சரியமுள்ளதாகும். இத்தனை உயிர்கள் பறிபோனதிற்கு காரணம் ட்ரம்பின் நிர்வாகம் சரியில்லை என்றே கூறுகின்றனர்.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்த நிலையில் அமெரிக்கா மருத்துவர்கள், பள்ளி, கடைகள், பொழுதுபோக்கு தளங்கள் போன்றவற்றை மூடி மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்க வைக்கவேண்டும் என்று பிப்ரவரி மாதத்தில் ஆலோசனை கூறியதாகவும், ஆனால் ட்ரம்ப் அதை மார்ச் மாதம் தான் அமல்படுத்தினார் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அவர் அப்போதே லாக்டவுன் அமல்படுத்தியிருந்தால் இன்று 23 ஆயிரத்திற்கும் மேலாக பலிகள் உயர்ந்திருக்காது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து உயர் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி எஸ். பாசி, முன்னதாகவே லாக்டவுன் செய்திருந்தால் அநேக உயிர்களை காப்பாற்றிருக்கலாம் என கூறியது மிகுந்த விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த ட்ரம்ப் டிவீட்டரில் கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது: மன்னிக்கவும் போலி செய்தி, இவர்கள் எல்லாம் பேசுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நான் சீனாவை தடை செய்தேன் என்று கூறியுள்ளார். ஆனால் அமெரிக்க மக்களோ டிரம்ப் கொரோனாவிலிருந்து நாட்டை காக்க ஒழுங்கான நடவெடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறுகின்றனர்.

Tags : Corona News, Covid19, World News, America President, Donald Trump, Quietus News, LockDown.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....