இலவச அரிசி வழங்கும் ATM... தூள் கிளப்பும் வியட்நாம் அரசு!
இலவச அரிசி வழங்கும் ATM... தூள் கிளப்பும் வியட்நாம் அரசு!

உலகத்தை அச்சத்தில் திளைக்க வைக்கும் கொரோனவை தடுக்க பல முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனவால் பல நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை Starting Range -ல் குறைந்த பட்சமாக 500 லிருந்து 1000 வரையாவது இருக்கும். ஆனால் வியட்நாமிலோ 265 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்பலிகள் ஏதும் நேரிடவில்லை. வியட்நாம் அரசு கொரோனவை தடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. பல்வேறு விதமான நடவெடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனாவின் ஆதிக்கத்தை தடுக்க அந்நாட்டு அரசு மும்முரமாக செயல் பட்டு வருகிறது.

ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் படும் துன்பங்களை கருத்தில் கொண்ட அரசு பல நகரங்களில் இலவச அரிசி வழங்கும் ஏ.டி.எம் இயந்திரங்களை அமைத்துள்ளது. அங்கு உள்ள ஹனோய் நகரில் வாட்டர் டேங்கில் அரிசி நிரப்பப்பட்டு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மக்களுக்கு வழங்கப்படும். அதே போல் ATM களிலும் அரிசி நிரப்பப்பட்டு மக்களுக்கு இரண்டு கிலோ அரிசியை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. மக்கள் அனைவரும் சுமார் 6 அடி இடைவெளியுடன் தான் நிற்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளன.

Tags : COVID19, Corona News, World News, Free Rice In ATM, Technical News, LockDown, Technology.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....