பிரிட்டன்: கொரோனவால் இறந்த செவிலியர்.. பிறந்ததோ அழகான பெண்குழந்தை!
பிரிட்டன்: கொரோனவால் இறந்த செவிலியர்.. பிறந்ததோ அழகான பெண்குழந்தை!

பிரிட்டன் நல்வாழ்வுத் துறையில் செவிலியராக சேவையாற்றி வந்த நிறைமாத கர்ப்பிணியான 28 வயது பெண்மணி கொரோனா நோய்த்தொற்றால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எப்படியும் நலமாகி விடுவார் என அனைத்து மருத்துவர்களும் நம்பிய நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. அந்த செவிலியரின் நிலை மிக மோசமான நிலையில், மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்றிவிடுவதென முடிவெடுத்தனர். 

அறுவை சிகிச்சை மூலம் ஒரு அழகான பெண் குழந்தையை கொடுத்து விட்டு அந்த செவிலியர் இறந்து விட்டார். தன் குழந்தையின் முகத்தை பார்க்காமலே அவர் இறந்தது மிகவும் வேதனையாக இருந்தது. பிறந்த குழந்தைக்கு தொற்று இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை. "அந்தத் தாய் மிகவும் கரிசனமான செவிலியர் என்றும் நாங்கள் எதற்காக நிற்கிறோம் என்பதன்  அடையாளமாகத் திகழ்ந்தவர்" என்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பிரிட்டனில் இதுவரை 30 க்கும் மேற்பட்ட செவிலியர் கொரோனவால் இறந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags : Corona News, COVID19, Quietus News, World News, Britain News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....