கரோனா கட்டுப்பாட்டில் மத்திய அரசு தோல்வி: இடதுசாரி தலைவா்கள் குற்றச்சாட்டு.
கரோனா கட்டுப்பாட்டில் மத்திய அரசு தோல்வி: இடதுசாரி தலைவா்கள் குற்றச்சாட்டு.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, பிரதமா் நரேந்திர மோடிக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். 

இதில் காரோண கட்டுப்பாடு எந்த ஒரு முன்னேற்பாடு இன்றி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் அனைவரும்  ஏழைகள் தங்குவதற்கு இடமின்றியும், உணவு கிடைக்காமலும் தவித்து வருகின்றனா். 

அவா்களுக்கு உணவும் உறைவிடமும் கிடைப்பதற்கு மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, மேலும் காவல்துறையினர் அவர்களை துன்புறுத்துகின்றனர் என்றும் கடிதத்தில் யெச்சூரி கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா அவர்கள் ஏழை மற்றும் வேலை இழந்தோர்க்கு எவ்வித நிவாரணமும் மோடி அறிவிக்கவில்லை எனவும். குறைந்தபட் அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க இயலவில்லை. இந்த நேரத்தில் சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது எனவும் கூறினார்.

Tags : Coronavirus,COVID19 , India Corona Live Updates, India News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....