சத்தீஸ்கர்: கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 88 ஆக அதிகரிப்பு!
சத்தீஸ்கர்: கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 88 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனாவால் இதுவரை 35,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரஸின் தொற்றுக்கு இதுவரை 1,147 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரஸின் கொடூர பிடியிலிருந்து மொத்தமாக இதுவரை 8,888 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1,993 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சட்டிஸ்கரில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

The prevalence of coronavirus is rapidly spreading in India. To curb the spread of the virus, curfews across the country have been shut down. So far, 35,043 people have been affected by the fast spreading corona in India. The number of casualties in Chhattisgarh has risen to 88, according to the state health ministry. So far, 35,043 people have been affected by the fast spreading corona in India. So far, 1,147 people have died of the deadly virus. In total, 8,888 people have recovered from the deadly clutches of the virus.

Tags : Corona Virus, Corona News, COVID19, India News, இந்திய செய்திகள், கொரோனா செய்திகள், கோவிட் 19, கொரோனா வைரஸ், சட்டிஸ்கர் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....