5ஜி நெட்ஒர்க் மூலம் பரவும் கொரோனா...பதற்றத்தில் சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா..உண்மை நிலவரம் தான் என்ன ??
5ஜி நெட்ஒர்க் மூலம் பரவும் கொரோனா...பதற்றத்தில் சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா..உண்மை நிலவரம் தான் என்ன ??

5 ஜி நெட்ஒர்க்கில் இருந்து கொரோனா பரவுவதாக ஒரு செய்தி காட்டு தீயை போல் வேகமாக பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக உலக நாடுகளில் ஏதேனும் ஒரு நோய் தாக்கும்போது அது குறித்து வதந்திகள் வருவது வழக்கமே. 5 ஜியில் இருந்து கொரோனா பரவுவதாக அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருக்கும் குழுக்களே இந்த வதந்தியை பரப்பி வருகின்றனர். இங்கிலாந்தில் மட்டும் இது போன்ற குழுக்களில் 30 ஆயிரம் பேர் வரை உள்ளதாக கூறப்படுகிறது.

5 ஜி நெட்ஒர்க்கில் இருந்து வெளிவரும் அலை வரிசையில் இருந்து தான் கொரோனா பரவுவதாகவும், இது திட்டமிடப்பட்ட தாக்குதல் எனவும் செய்திகள் பரவியது.
இதனால் சீனா மற்றும் இங்கிலாந்தில் உள்ள 5 ஜி டவரில் தீ வைக்கப்பட்டு போராட்டங்கள் எழுந்தன. ஆனால் தற்போது இதை குறித்த உண்மை நிலவரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

5 ஜி மூலம் கொரோனா பரவும் என்பது முழுக்க முழுக்க பொய்யானது. கொரோனா என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் ஆகும். இது காற்றின் மூலமே பரவாது, அப்படிருக்க இது 5 ஜி மூலம் எப்படி பரவும்? 5 ஜி யே இல்லாத நாடுகளான இந்தியா, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona News, COVID19, 5G Network, World News, Trending News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....