சீனாவின் அதிரடி... முடிவிற்கு வந்த லாக் டவுன்... சுதந்திரத்தில் வுஹான் மக்கள்
சீனாவின் அதிரடி... முடிவிற்கு வந்த லாக் டவுன்... சுதந்திரத்தில் வுஹான் மக்கள்

சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை உலக நாடுகளில் நிலைநிறுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஆனால் இதிலிருந்து சீனா வென்று உள்ளது. சீனாவில் கொரோனா தோன்றிய வுஹன் நகரத்தில் லாக் டவுன் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு இயல்புநிலை திரும்பி உள்ளது. வ்வுஹான்னில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வெளவால் அல்லது எறும்புத்திண்ணியில் இருந்து கூட உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் எப்படி இருந்தாலும் முதலில் சீனாவில் வுஹனில் இருந்த நபருக்குத்தான் கொரோனா பரவியது. சீனாவில் 52% கேஸ்கள் இந்த வுஹனில்தான் பதிவாகி உள்ளது. ஏறத்தாழ 44 பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர்.

தற்பொழுது சீனாவில் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துள்ளது. கடந்த 11 நாட்களாக சீனாவின் வுஹனில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஆம் அங்கு மொத்தமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா வுஹன் நகரத்தில் வேகமாக பரவிய போது அந்த மொத்த நகரத்தையும் சீனா மூடியது. சீனாவின் இந்த திட்டம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. உலகநாடுகள் இதை மாசமான மூவ் என்றே கூறினர். ஆனால் தற்போது சீனாவின் கட்டுப்பாடுகள் அங்கு பலன் அளித்துள்ளது. அங்கு ஒரு வழியாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சீனாவில் வுஹன் நகரம் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு ஹோட்டல்கள், கடைகள் திறக்கப்பட்டது. முக்கியமாக சில இடங்களில் மால்கள், தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு வ்வுஹான் நகரத்தை விட்டு வெளியேற விரும்பும் மக்கள் வெளியேறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona News, COVID19, Lockdown, Chinese News, World News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....