இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா: கடந்த 24 மணிநேரத்தில் 35 பேர் பலி... உயிரிழப்பு எண்ணிக்கை 308 ஆக உயர்வு...
இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா: கடந்த 24 மணிநேரத்தில் 35 பேர் பலி... உயிரிழப்பு எண்ணிக்கை 308 ஆக உயர்வு...

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 1075 பேருக்கு கொரோனா பாதிப்புள்ளது. ராஜஸ்தானில் 804, மத்திய பிரதேசத்தில் 564, தெலுங்கானாவில் 504, உ.பி.யில் 483, கேரளாவில் 376 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 36 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 25 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இங்கு மொத்தம் 516 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 1154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் 427 பேரும் ஜம்மு காஷ்மீரில் 245 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 232 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் INDIA COVID-19 TRACKER புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 331 என்றும் 9,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தமிழகத்தில் 1043 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Coronavirus,covid19,India news,Delhi news,Tamil news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....