4 மீட்டர் காற்றில் கூட கொரோனா பரவலாம்: ஆய்வில் வெளிவந்த பல அதிர்ச்சி தகவல்..!!!
4 மீட்டர் காற்றில் கூட கொரோனா பரவலாம்: ஆய்வில் வெளிவந்த பல அதிர்ச்சி தகவல்..!!!

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது, மற்றும் அது காற்றில் பரவுமா என்ற கேள்விக்கு அது காற்றில் பரவாது என பதில் இருந்த நிலையில், தற்போது மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் எவ்வளவு தூரம் வரை காற்றில் பரவக்கூடும் என்பது குறித்த ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அந்த ஆய்வில் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவரிடமிருந்து 13 அடிதூரம்  தொலைவு வரையில் கொரோனா காற்றில் பரவக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் சீன அரசால் ஆய்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களைவிட இது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. ஆம், சீனா குறிப்பிட்டது, 6 அடி தூரம் என்பதால்தான், நம் அரசு நம்மை பிசிக்கல் டிஸ்டன்சிங்கில் 6 அடி இடைவெளி விட்டு நிற்கச் சொல்லி அறிவுறுத்துகிறது.

மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகள் இருக்கும் இடத்தில்தான் அதிகம் இருக்கும் நீர்த்துளிகள் எப்படிப் பரவுகின்றன என்பதைப் பொறுத்துதான், காற்றில் இது எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும் என்பதும் அமைகிறது. எனவே எச்சில் வழியாக அதிக அளவில் வெளிவந்திருந்தால், அதன் ஆயுட்காலம் நீடித்தே இருக்கிறது. 

மேலும் மருத்துவர்கள் கூட இதில் கவனமாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் மருத்துவரின் ஷூ கூட, வைரஸ் தாங்கி செல்லும் பொருளாக செயல்படும் என ஆய்வு கூறுகிறது. அப்படியானால், ஒருமுறை பயன்படுத்திய ஷூவை, மறுமுறை அவர்கள் பயன்படுத்தக்கூடாது. எனவே மருத்துவ பனி செய்யும் அனைவரும் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடன் இருந்தால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். 

 


 

 

Tags : Coronavirus, Covid-19, World Live Updates, World News, Research

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....