தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,323 ஆக உயர்வு!!..
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,323 ஆக உயர்வு!!..

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது, இதைக் கட்டுபடுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. இதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழகத்திலேயே குறிப்பாக சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இன்று  ஒரே நாளில் தமிழகத்தில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 48 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை தமிழகத்தில் 1258 பேர் குணமாகியியுள்ளனர். பலியாகியவர்கள் எண்ணிக்கை 27 ஆக உள்ளது.

Coronal casualties in Chennai have increased to 906. The total number of victims rose to 2,323. Today more than 48 people have returned home after recovering from a coronary infection. So far 1258 people have been healed. The number of victims is 27.

Tags : Coronavirus,covid19,Tamilnadu news,TN news,Corona Victims,கொரோனா பாதிப்பு,தமிழ்நாடு செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

397 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

397 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....