சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக உயர்வு!!.
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக உயர்வு!!.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் மிக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்குநாள் தீவிரம் எடுத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே சென்னை ராயபுரத்தில் மட்டும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மண்டலவாரியாக: 

திருவொற்றியூர்: 15
மணலி: 1
மாதவரம்: 4
தண்டையார்பேட்டை: 70
இராயபுரம்: 164
திரு.வி.க நகர்: 128
அம்பத்தூர்: 19
அண்ணாநகர்: 65
தேனாம்பேட்டை: 81
கோடம்பாக்கம்: 60
வளசரவாக்கம்: 26
ஆலந்தூர்: 9
அடையாறு: 19
பெருங்குடி: 9
சோழிங்கநல்லூர்: 2

164 people have been diagnosed with coronavirus in Raipur, Chennai alone. The total number of casualties in Chennai has increased to 673.

Tags : Coronavirus,covid19,tamilnadu news,Chennai news,Chennai corona news,கொரோனா பாதிப்பு,சென்னை கொரோனா

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....