பிரான்ஸை உலுக்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 26,230 ஆக உயர்வு...!!!!
பிரான்ஸை உலுக்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 26,230 ஆக உயர்வு...!!!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பிரான்ஸிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 243 பேர் கொரோனோவால் பலி ஆகி உள்ளனர்.  இதனால் அந்நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 26,230 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் அவர்களில் 16,497 பேர் மருத்துவமனையிலும், 9733 பேர் நர்சிங் ஹோமிலும் உயிர் இழந்துள்ளனர். மேலும் அங்கு தற்போது 2868 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Coronavirus has become the deadliest disease in the world. Its impact spreads rapidly and kills people's lives. Meanwhile, the number of victims in France by Corona rose to 26,230.

Tags : World news, Corona virus, Victims, Death, Toll, Rised, உலக நியூஸ், கொரோனா வைரஸ், பாதிப்பு, எண்ணிக்கை, அதிகரித்தது, பலி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....