அமேரிக்காவில் தற்போது கொரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது..!
அமேரிக்காவில் தற்போது கொரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது..!

உலகில் இதுவரை கொரோன வைரஸினால் 195 நாடுகளில் 5,32,224 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து 1,24,326 பேர் குணமடைந்து உள்ளனர். கொரோனா வைரஸினால் இதுவரை 24,087 பேர் உயிரிழந்து உள்ளனர்.உலகளவில் அமெரிக்காவில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 85,594 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் அமெரிக்காவில் 1,300 பேர் உயிரிழந்து உள்ளனர். நோய் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் தாக்கம் தற்போது சீராக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,340 ஆக உள்ளது. மேலும் இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 3,292 ஆக உள்ளது.

இத்தாலியில் இதுவரை 80,585 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அங்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 8,215 ஆக உள்ளது. ஸ்பெயினில் 57,786 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 4,365 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

Tags : Coronavirus,COVID19, World Corona Live Updates, World News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....