கொரோனா பாதிப்பு: ரஷ்யாவில் தொடர்ந்து நான்காவது நாளாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!!
கொரோனா பாதிப்பு: ரஷ்யாவில் தொடர்ந்து நான்காவது நாளாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!!

கொரோனோவின் தாக்கம் உலக நாடுகள் அனைத்தையும் தன் பிடியில் வைத்துள்ளது, நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அந்தந்த நாட்டு அரசு திணறி வருகிறது. 

இந்நிலையில் ரஷ்யாவில் பாதிப்பு அதிகளவில் உள்ளது, தொடர்ந்து நான்கு நாட்களாக 10 ஆயிரம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கொரோனா வைரஸ் மையம் தெரிவித்துள்ளது.  இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,929 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,537 பேர் பலியாகி உள்ளனர். 

Corona vulnerability is a threat to the whole world, and to this day it has had little impact. Accordingly, in the last 24 hours in Russia, 10,599 people have been affected by coronation, increasing the total number of casualties to 1,65,929.

 

Tags : World news, Corona virus, Russia, Victims, More, Raised, உலக செய்திகள், கொரோனா வைரஸ், ரஷ்யா, பாதிப்பு, எண்ணிக்கை, அதிகரிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....