ஜிப்மர் மருத்துவமனையில் கடலூரை சேர்ந்த மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி....!!!!!
ஜிப்மர் மருத்துவமனையில் கடலூரை சேர்ந்த மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி....!!!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 68 வயது மூதாட்டிக்கு உடல்நல குறைவால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அங்கு அவர் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் மூவரும் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

Three persons from Cuddalore district have been confirmed infected with coronavirus at Jipmer Hospital in Puducherry. The trio have been admitted to the Corona Treatment Ward and are receiving intensive care.

Tags : Tamilnadu news, Corona virus, jipmer, Puducherry, Cuddalore, Affected, தமிழ்நாடு நியூஸ், ஜிப்மர், மருத்துவமனை, புதுச்சேரி, கடலூர், பாதிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....