மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா:  82 பேருக்கு அறிகுறி!
மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா: 82 பேருக்கு அறிகுறி!

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றது இந்நிலையில் இதனால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது .ஆகையால் மக்கள் யாரும் வெளியில் வரமுடியாத சூழல் உள்ளது.

இதனிடையே டெல்லியில் கடந்த மார்ச் 21 முதல் 24ஆம் தேதி வரை நிஜாமுதீன் பகுதியில் மதம் சார்ந்த மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் வெளிநாட்டினர் மற்றும் இந்தியாவை சேர்ந்த மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர் இந்நிலையில் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு கோவை திரும்பிய  82 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கோவை மாவட்டக் கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

மேலும் உலகமே கொரோனா பாதிப்பில் உள்ள நிலையில் எவ்வாறு இந்த மாநாட்டுக்கு அரசு அனுமதி வழங்கியது என சர்ச்சைகளும் கிளம்பியுள்ளது.

Tags : Coronavirus,COVID19,Tamilnadu Corona Live Updates, Tamilnadu News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....