தஞ்சாவூரில் தனிமைப்படுத்தப்பட்ட 14 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 33 -ஆக உயர்வு....!!!
தஞ்சாவூரில் தனிமைப்படுத்தப்பட்ட 14 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 33 -ஆக உயர்வு....!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 19 பேருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 9 பேர். இந்நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கும்பகோணத்தை சேர்ந்த முதல் நபர் குணமடைந்ததால், வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது வியாழக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 14 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்டத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 

Tags : Coronavirus, Covid-19, Tamil Nadu Live Updates, Tamil Nadu News, Thanjavur

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....