சிங்கப்பூரில் தலை தூக்கிய கொரோனா.. ஒரே நாளில் 386 பேருக்கு நோய் தொற்று!
சிங்கப்பூரில் தலை தூக்கிய கொரோனா.. ஒரே நாளில் 386 பேருக்கு நோய் தொற்று!

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வருகிறது. இதனால் சிங்கப்பூர் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் சிங்கப்பூரில் அதிகரித்து கொண்டே வருகிறது. சிங்கப்பூரில் ஒரே நாளில் மட்டும் 386 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 2918 ஆக உயர்ந்துள்ளது. 

பல்வேறு வெளிநாட்டு மக்களும் வந்து தங்கும் இடமாக சிங்கப்பூர் உள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வந்த மக்கள் மூலமாகவே கொரோனா நோய் தொற்று அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. நேற்று கொரோனவால் சிங்கப்பூரில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் சிங்கப்பூரில் கொரோனவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் ஒரே நாளில் 386 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பது சற்று அச்சத்தை அந்நாட்டு மக்களிடையே கொரோனா ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்கவும் சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவெடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Tags : Corona News, COVID19, World News, Lock Down, Prevention News, Precaution News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....