தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கொரோனா உறுதி...பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2526 ஆக உயர்வு...!!!
தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கொரோனா உறுதி...பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2526 ஆக உயர்வு...!!!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அதி தீவிரம் அடைந்துள்ளது, நாளுக்குநாள் அதிக மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கைகுறைந்த பாடில்லை. 

இந்நிலையில் புதிதாக 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2323 இல் இருந்து 2526 ஆக அதிகரித்து உள்ளது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் சென்னையில் அதிகபட்சமாக 176 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Coronavirus infection has been confirmed in 203 new cases in Tamil Nadu, causing a total of 2526 cases, Health Minister Vijayabaskar said.

Tags : Tamilnadu news, Corona virus, Covid-19, victims, Raised, தமிழ்நாடு நியூஸ், கொரோனா வைரஸ், பாதிப்பு, எண்ணிக்கை, அதிகரிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....