கொரோனா தாக்கம்: பிரதமரின் இல்லத்தில் இன்று அமைச்சரவை கூட்டம்
கொரோனா தாக்கம்: பிரதமரின் இல்லத்தில் இன்று அமைச்சரவை கூட்டம்

உலகையே தனது பயங்கரமான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கொரோனா, இந்தியாவிலும் அதன் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தவே ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக சில இடங்களில் மட்டும் ஊரடங்கு தளர்த்த பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களில் ஊரடங்கு நிச்சயம் தளர்த்தப்படாது. இந்நிலையில் இன்று பிரதமரின் அதிகாரபூர்வ வீட்டில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸிற்கான கட்டுப்பாடுகளை குறித்தும், தடுப்பு நடவெடிக்கைகளை குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. 

Tags : Covid19, Coronavirus, Corona News, PM. Modi, Cabinet Meeting, India News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....