உலக அளவில் 30 லட்சத்தை கடந்தது கொடிய கொரோனோவின் பாதிப்பு...!!!!!
உலக அளவில் 30 லட்சத்தை கடந்தது கொடிய கொரோனோவின் பாதிப்பு...!!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது, மக்களின் உயிரை எடுக்க கொடிய வைரஸாக வளம் வருகிறது. மேலும் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்குநாள் அதிகளவு மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது உலகத்தில் அமெரிக்கா தான் அதிகளவு பாதிப்பை சந்தித்து தவித்து வருகிறது. இதன்வகையில் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்து 59 ஆயிரத்து 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது.

The deadly epidemic of coronavirus is spreading throughout the world, and its prevalence is increasing daily. The United States and Italy are caught in the grip. Worldwide, the number of people infected with coronavirus worldwide has increased to 30 million, 59 thousand and 81.

 


 

Tags : Coronavirus, Covid-19, World News, Victims, Raised, கொரோனா வைரஸ், உலக செய்திகள், பாதிப்பு, எண்ணிக்கை அதிகரிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....