டெல்லியில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது...!!!!
டெல்லியில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது...!!!!

சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் அனைத்திற்கும்  வேகமாக பரவியது, மேலும் இந்த பரவலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி ஆகிய ஆடுகள் அதிக மக்கள் உயிர் இழப்பால் அவதி பட்டு வந்தது. தற்போது கொரோனா இந்தியாவில் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள டெல்லியில் நேற்று ஒரே நாளில் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி 3,108 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.  

Coronavirus is currently fast in India, with more and more people getting infected every day. Central and state governments have taken several steps to curb this. In the meantime, in Delhi, 190 people were affected by corona virus in a single day. This has increased the total number of corona damage to 3,108.

Tags : Coronavirus, Covid-19, India News, Delhi, Victims, Raised, இந்தியா நியூஸ், கொரோனா வைரஸ், டெல்லி, பாதிப்பு, எண்ணிக்கை, அதிகரிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....