கொரோன பாதிப்பில் தமிழகம் 3 -ம் இடம் - உயிரிழப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு....பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 2014
கொரோன பாதிப்பில் தமிழகம் 3 -ம் இடம் - உயிரிழப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு....பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 2014

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவரக்ளில் 39 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். 282 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு உயிரிழப்பாக 14 பேர் மரணம் அடைந்து உள்ளனர். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து உள்ளது.கேரளா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 265 ஆக உள்ளது. இதுவரை 26 பேர் கொரோனா சிகிச்சை பெற்று நலம் அடைந்துள்ளனர். இன்னமும் 237 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். கேரளாவில் கொரோனாவுக்கு 2 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கேரளாவுக்கு அடுத்ததாக அகில இந்திய அளவில் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 234 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 6 பேர் சிகிச்சைக்குப் பின் குணம் அடைந்துள்ளனர். தற்போது 227 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளனர். தமிழகத்தைத் தொடர்ந்து டெல்லியில் 152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 2 பேர் டெல்லியில் உயிரிழந்துள்ளனர்.ராஜஸ்தான், உ.பி,, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100க்கும் அதிகம். ராஜஸ்தானில் 120; உ.பி.யில் 117; ஆந்திராவில் 111; கர்நாடகாவில் 110 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உ.பி.யில் 2 பேரும் கர்நாடகாவில் 3 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான், ஆந்திராவில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தெலுங்கானாவில் அதிகபட்சமாக 6 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் 97 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 14 பேர் குணம் அடைந்தனர். 77 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தில் 87 பேரும் மத்திய பிரதேசத்தில் 86 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலங்களில் தலா 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மேற்கு வங்கத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். இம்மாநிலத்தில் 37 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். பஞ்சாப்பில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இங்கு 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 62, ஹரியானாவில் 43, பீகாரில் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Tags : Coronavirus, covid 19 India News Live Updates, India News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

400 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....