தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 234 ஆக உயர்வு!...ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதி....
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 234 ஆக உயர்வு!...ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதி....

தமிழகத்தில் 77,330 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 81 பேர் அரசு முகாம்களிலும் உள்ளனர். 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு கண்காணிப்பில் இருந்து வெளியே வந்தவர்கள் எண்ணிக்கை 4070. தமிழகத்தில் 17 இடங்களில் பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில்  6 மையங்கள் தனியாரும், 11 ஆய்வகங்கள் அரசுடையதும் ஆகும்.தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவருமே தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். இதில் ஒருவர் பர்மாவைச் சேர்ந்தவர், ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இதன் மூலமாக ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 124 ஆக இருந்த நிலையில், தற்போது 234 ஆக அதிகரித்து உள்ளது. தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் நேற்று 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 110 பேரையும் சேர்த்து மொத்தமாக தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கோரிக்கையை ஏற்று, தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 1,103 பேர் தானாக முன்வந்து தகவல் தெரிவித்து உள்ளனர். எஞ்சியுள்ளவர்களும் தமிழக அரசை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த 1,103 பேரில் 658 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளோருக்கு மாதிரிகள் எடுக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags : coronavirus, Covid - 19 Live Updates, Tamilnadu News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....