ருத்ர தாண்டவத்தில் கொரோனா.! 56 ஆயிரத்தை தொட்ட பலிகள்.. அச்சத்தில் அமெரிக்கா..!!
ருத்ர தாண்டவத்தில் கொரோனா.! 56 ஆயிரத்தை தொட்ட பலிகள்.. அச்சத்தில் அமெரிக்கா..!!

கொடூரமான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே உள்ளது. அரசு பல தடுப்பு நடவெடிக்கைகளை மேற்கொண்டும் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

இன்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56,144 ஆக உள்ளது. இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், இது மிக மிக அதிகம். ஒரு நபராக இருந்தாலும் இது மிக அதிகம் தான் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் 10,10,507 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த கொடூர தொற்றிலிருந்து இதுவரை 1,39,162 பேர் குணமடைந்துள்ளனர்.

Coronavirus, the deadliest virus found in Wuhan, China, is threatening international countries. More than 30 million people worldwide have been infected by this virus. The United States is the number one country in the world affected by coronavirus. So far, more than one million people in the United States have been affected by coronation. The number of casualties has exceeded 56 thousand. The American people are terrified.

Tags : World News, Corona News, COVID19, America News, Corona Virus, Quietus News, உலக செய்திகள், கொரோனா செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, அமெரிக்க செய்திகள், இறப்பு செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....