மாஸ்கோவில் கொரோனா.. நோய் தொற்றால் ஒரே நாளில் 37 பேர் பலி!
மாஸ்கோவில் கொரோனா.. நோய் தொற்றால் ஒரே நாளில் 37 பேர் பலி!

உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்யாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ரஷ்யாவில் கொரோனாவால் 1,14,431 பேர் பாதிக்கப்பட்டுளள்னர். ரஷ்யாவில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தையும் கடந்துள்ளது. மேலும் இந்த வைரஸினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,169 ஆக உள்ளது. ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 695 ஆக உயர்ந்துள்ளது.

Curfew has been rolled out across the country to control the virus. More than 31 million people worldwide have been infected by this virus. More than 2 lakh people have died. More than 37 thousand people have been affected by the virus in India. Millions of people have been affected by coronavirus in Russia. It is shocking that 37 people have died of coronavirus overnight in the Russian capital city of Moscow.

Tags : Corona News, World News, Rashya, Masco, Death news, உலக செய்திகள், ரஷ்ய செய்திகள், மாஸ்கோ செய்திகள், கொரோனா செய்திகள், இறப்பு செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....