தமிழகத்தில் புதிதாக 527 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரிப்பு!!..
தமிழகத்தில் புதிதாக 527 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரிப்பு!!..

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனவால் இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 527 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ் நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் காணப்படும் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக உள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனவிலிருந்து 1,409 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் இந்த கொடிய வைரஸால் தமிழ் நாட்டில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,62,970 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. இன்று மட்டும் 12,863 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

The number of people infected with coronavirus in Tamil Nadu has increased to 3,550. More than 1,409 people are recovering from coronavirus in Tamil Nadu. The deadly virus has killed 31 people in Tamil Nadu.

Tags : Coronavirus,Covid19,Coronavirus news,TN News,Tamil Nadu News, கொரோனா செய்திகள்,கோவிட் 19,கொரோனா வைரஸ்,தமிழ் நாடு செய்திகள்,சென்னை செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....