விஸ்வரூபத்தில் கொரோனா!! ஸ்பெயினில் ஒரே நாளில் 585 பேர் பலி..
விஸ்வரூபத்தில் கொரோனா!! ஸ்பெயினில் ஒரே நாளில் 585 பேர் பலி..

கொரோனவால் பேரும் பாதிப்பை சந்தித்த நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும். கொரோனா தாக்குதலுக்கு பெயர் போன அமெரிக்காவிற்கு அடுத்தபடிய உள்ளதும் ஸ்பெயின் தான். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,84,948 ஆக இருக்கும் நிலையில், உயிரிழப்பு 19,135 ஆக இருக்கிறது. கூடிய சீக்கிரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தொடும் என அஞ்சப்படுகிறது.

கடந்த நாட்களில் கொரோனாவின் தாக்கம் ஸ்பெயினில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று புதிதாக 5,252 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் 585 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் வைரஸ் பரவலை தடுக்க தொடந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு ஆலோசகர் பெர்னாண்டோ சைமன் கூறியுள்ளார்.

Tags : Corona News, COVID19, World News, Quietus News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

397 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

397 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

397 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

397 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

397 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....