கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று.. பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறியது!
கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று.. பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மாறியது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அருகே வேப்பனஹள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சாய் பாபா கோயிலுக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் வந்த அவரது உறவினர்களான 11 பெரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். எனவே அந்த நல்லூர் கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது.

The prevalence of coronavirus is spreading more intensely from day to day. To curb its spread, the lunch government has extended the curfew for another two weeks. Corona's impact is also increasing in Tamil Nadu. Corona's impact in Chennai is spreading. So far, no one in the Krishnagiri district has been left without a corona.

Tags : Tamil Nadu News, TN News, Corona News, Coronavirus, COVID19, தமிழ் நாடு செய்திகள், கொரோனா செய்திகள், கோவிட் 19, கொரோனா வைரஸ், கிருஷ்ணகிரி செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....