பாகிஸ்தானில் படையெடுக்கும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தையும் தாண்டியது!!
பாகிஸ்தானில் படையெடுக்கும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தையும் தாண்டியது!!

உலகையே அச்சுறுத்தும் கொரோனா பாகிஸ்தானிலும் அதன் தீவிர வேட்டையை நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் ஒரே நாளில் மட்டும் 1,140 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,674 ஆக உள்ளது. 

மேலும் இந்த கொடிய நோயால் 706 பேர் இறந்துள்ளனர். 8,555 பேர் இந்நோயில் இருந்து விடுதலையாகி வீடு திரும்பி உள்ளனர். பாகிஸ்தானில் இதுவரை 3,05,851 கொரோனா பரிசோதனையை நிகழ்த்தியுள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனாவால் அந்நாட்டு மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர்.

Found in Wuhan, China, the coronavirus has spread to more than 200 countries in the world. Many of the major nations are recovering from the disease. All the countries attacked by Corona are carrying out their preventive measures. Currently more than 31 thousand people in Pakistan are affected by the disease.

Tags : Corona News, Covid19, Pakisthan News, Coronavirus, கொரோனா வைரஸ், பாகிஸ்தான் செய்திகள், கோவிட் 19, கொரோனா தாக்கம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....