இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 324 ஆகவும்... பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆகவும் உயர்வு..
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 324 ஆகவும்... பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆகவும் உயர்வு..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. 35 போ் பலியாகியுள்ளனர். 15 மாநிலங்களில் உள்ள 25 மாவட்டங்களில் முன்கூட்டிய பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை. இது ஒரு நல்ல செய்தியாகும். அடுத்த 6 வாரங்களில் சோதனை செய்வதற்கான உபகரணங்கள் அனைத்தும் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன. எனவே, இந்த விஷயத்தில் நாம் கவலையடைய தேவையில்லை என்றாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 1,985 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 1,154 பேரும், ராஜஸ்தானில் 812 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 604 பேரும், குஜராத்தில் 539 பேரும், தெலங்கானாவில் 562 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 483 பேரும், ஆந்திரத்தில் 432 பேரும், கேரளத்தில் 376 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 245 பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். கா்நாடகத்தில் 247 பேரும், ஹரியாணாவில் 185 பேரும், பஞ்சாபில் 167 பேரும், மேற்கு வங்கத்தில் 152 பேரும், பிகாரில் 64 பேரும், ஒடிஸாவில் 54 பேரும், உத்தரகண்ட் மாநிலத்தில் 35 பேரும், ஹிமாசலப் பிரதேசத்தில் 32 பேரும், சத்தீஸ்கா், அஸ்ஸாமில் தலா 31பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பூா், திரிபுராவில் தலா இருவருக்கும், நாகாலாந்து, மிஸோரம், அருணாசலப் பிரதேசத்தில் தலா ஒருவருக்கும் கொரோனா நோய்த்தொற்று நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

Tags : Coronavirus,covid19,corona news,India news,Tamil news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....