கொரோனா நிவாரணப் பொருள்களை இருளா், பழங்குடியினருக்கு அமைச்சா் பா.பென்ஜமின் வழங்கினாா்
கொரோனா நிவாரணப் பொருள்களை இருளா், பழங்குடியினருக்கு அமைச்சா் பா.பென்ஜமின் வழங்கினாா்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவிடப்பட்ட நிலையில் குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலத்தில் வசிக்கும் இருளா், பழங்குடியினருக்கு கொரோனா நிவாரணப் பொருள்களை ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

குன்றத்தூர் வட்டத்தில் சுமார் 679 இருளர்கள் மற்றும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இதில் பழந்தண்டலம் கிராமத்தில் மட்டும் 104 இருளர் மற்றும் 356 பழங்குடியினர் உள்ளனர். இவர்களுக்கு கொரோனா நிவாரண பொருள்களை ஞாயிற்றுக்கிழமை திருமுடிவாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் வழங்கினாா்.

1.61 லட்சம் மதிப்புள்ள அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரண பொருள்களை மக்களுக்கு வழங்கினார். இதில், ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி, குன்றத்தூா் வட்டாட்சியா் ஜெயசித்ரா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், ராஜசேகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Tags : Corona, COVID 19, Tamil Nadu News, TN News, Politics News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....