கொரோனா: ஸ்பெயினில் படிப்படியாக குறையும் பலிகளின் எண்ணிக்கை...
கொரோனா: ஸ்பெயினில் படிப்படியாக குறையும் பலிகளின் எண்ணிக்கை...

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஸ்பெயினில் கொரோனா நோய் தொற்றால் 605 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது, முந்தைய நாள் பலியான 683-ஐவிடக் குறைவாகும். தொடா்ந்து 4 நாள்களுக்கு ஸ்பெயினில் கொரோனாவின் பலி எண்ணிக்கை குறைந்து வந்தாலும், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

எனினும், கடந்த 2 நாள்களாக அந்த எண்ணிக்கை குறைந்து வருவது அதிகாரிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் தொற்றால்  மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 1,57,022-ஆக உள்ளது; 55,668 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா் என தகவல்கள் தெரிவித்துள்ளன.

Tags : Corona News, COVID19, World News, Spain News, Corona Information, Prevention News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

397 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....