கொரோனா பரவல்... சீனா தான் பொறுப்பேற்க வேண்டும்: அமெரிக்கா!
கொரோனா பரவல்... சீனா தான் பொறுப்பேற்க வேண்டும்: அமெரிக்கா!

சீனாவில் இருந்து கண்டறியப்பட்ட வைரஸான கொரோனா உலக நாடுகளிடையே பரவி அதன் தீவிர தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாவே பொறுப்பேற்க வேண்டும் எனவும், தரக்குறைவான நோய் கருவிகளை ஏற்றுமதி செய்து அந்த நாடு லாபம் ஈட்டி வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வர்த்தக துறை இயக்குனர் பீட்டர் கூறுகையில்: கொரோனா எங்கிருந்து வந்தது என்று நம் அனைவர்க்கும் தெரியும்.

சீனா இந்த வைரஸை நாடு முழுவதும் பரவ விடாமல் தன் நாட்டிற்குள்ளேயே கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார். கொரோனா நோய் தொற்றுடன் சீனர்கள் விமானம் ஏறி உலகின் பல நாடுகளுக்கு சென்று பயணம் மேற்கொண்டுள்ளதால் தான் இந்த நோய் கிருமி பரவியதாக அவர் தெரிவித்தார். எனவே இந்த நோய் தாகத்திற்கு சீனா தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Coronavirus is very threatening to the world. World countries are taking various precautions to control the virus. Coronavirus, a deadly virus that originated in China, spread throughout the world. So the US insists that China be responsible.
 

 

Tags : World News, Corona News, CoronaVirus, COVID19, America News, உலக செய்திகள், கொரோனா செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, அமெரிக்க செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....