கொரோனா கொடூரம்: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 377 ஆகவும் உயர்வு...
கொரோனா கொடூரம்: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 377 ஆகவும் உயர்வு...

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2687 ஆக உள்ளது. இதனையடுத்து 30 பேர் உயிரிழந்த டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1561 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பலியானவர்களின் எண்ணிக்கை 12 , பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை - 1204. ராஜஸ்தானில் 3 பேர் பலியான போதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 மத்திய பிரதேசத்தில் 50 பேர் கொரோனவால் பலியாகியுள்ளனர். இம்மாநிலத்தில் 730 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கேரளாவில் 387 பேரும் கர்நாடகாவில் 260 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 28 பேரை பலி கொண்ட குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650. இதனிடையே மேகாலயாவில் கொரோனாவுக்கு முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 69 வயது மருத்துவர் மரணமடைந்துள்ளார்.

Tags : Coronavirus,covid19,India news,Coronavirus Death,Coronavirus Affected News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....