அமெரிக்காவை விடாமல் துரத்தும் கொரோனா.. ஒரே நாளில் 2,035 பேர் பலி!
அமெரிக்காவை விடாமல் துரத்தும் கொரோனா.. ஒரே நாளில் 2,035 பேர் பலி!

கொரோனா வைரஸின் தாக்கம் வல்லரசு நாடான அமெரிக்காவை பாடாய் படுத்தி வருகிறது. அங்கு வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமாக பரவுகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இது வரை அமெரிக்காவில் கொரோனவால் 10,69,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 2,035 பேர் இந்த கொடிய வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனால் பலிகளின் எண்ணிக்கை 63,001 ஆக உள்ளது. அங்கு ஒரே நாளில் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,625 பேராக உள்ளது.

Corona, a deadly virus found in China, is threatening the world. The rate of the spread of this infection is increasing day by day. The United States tops the list of coronally affected countries worldwide. The number of people infected with this coronavirus is over 10 lakh. And the deadly virus has killed more than 60 thousand people.

Tags : World News, America News, Quietus News, Corona News, COVID19, Coronavirus, உலக செய்திகள், கொரோனா நியூஸ், அமெரிக்கா செய்திகள், கோவிட் 19, கொரோனா வைரஸ், இறப்பு செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....