கார் ஏசியை இயக்குவது மூலம் கொரோனா பரவும்: கேரள அரசின் நிபுணர் குழு
கார் ஏசியை இயக்குவது மூலம் கொரோனா பரவும்: கேரள அரசின் நிபுணர் குழு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்றவை எவ்வளவு முக்கியமோ அதை போலவே கார்களில் ஏசி பயன்பாட்டை தவிர்ப்பதும் முக்கியம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கேரள அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, கார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொற்று இருக்கும் பட்சத்தில் கார் ஏசியை இயக்குவது ஆபத்தாகும்.

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் காரில் இருக்கும் போது ஏசியை பயன்படுத்தினால் அந்த ஏசியில் இருந்து வரும் காற்றின் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர். எனவே காரில் ஏசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே இனி கேரள மாநிலத்தில் கார் ஏசி இயங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Corona News, Corona Spread, Car AC, Kerala News, Researchers.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....